செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஷால் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் கமலஹாசன் தெரிவிப்பு விஷால் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் கமலஹாசன் தெரிவிப்பு

விஷால் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் கமலஹாசன் தெரிவிப்பு விஷால் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் கமலஹாசன் தெரிவிப்பு

0 minutes read

நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், விஷால் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் விஷால் அணியினர் தங்களது அணிக்கு ஆதரவு கோரி, ரஜினி, கமல், விஜய் ஆகியோரை நேரில் சந்தித்தனர். அவர்களைத் தொடர்ந்து சரத்குமார் அணியினரும், ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர். இதில், யார் எந்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

அந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரை ஆதரிப்பதாக கமலஹாசன் அறிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.