செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளராக ஜெ.றஜீவன் நியமனம்

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளராக ஜெ.றஜீவன் நியமனம்

0 minutes read

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளராக லயன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில்  இன்று (05) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

யாழ்ப்பாணம் கல்வி வலயத்திலுள்ள கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி வரும் இவர் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுமானிப் பட்டத்தையும், களனிய பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் முதுமானிப் பட்டதாரியும் ஆவார்.

லயன்ஸ் கழகங்களின் முக்கிய பல பொறுப்புக்களை வகித்துவரும் இவர் கல்வி, சமூகம் என பல்வேறு பணிகளை ஆற்றியும் வருகிறார்.

இவர் டாக்டர் க.ஜெயச்சந்திரமூர்த்தி – மேரி மெற்லின் தம்பதியினரின் இரண்டாவது புதல்வர்  ஆவார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.