செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 3 லட்சம் அதிகாரிகள் லஞ்ச ஊழலில்- சீனா3 லட்சம் அதிகாரிகள் லஞ்ச ஊழலில்-சீனா

3 லட்சம் அதிகாரிகள் லஞ்ச ஊழலில்- சீனா3 லட்சம் அதிகாரிகள் லஞ்ச ஊழலில்-சீனா

0 minutes read

சீனாவில் சமீப காலமாக லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளது. எனவே, அதை ஒழிக்க அதிபர் ஸி ஜின்பிங் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சம் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் சிக்கினார்கள்.

அவர்களில் 2 லட்சம் பேருக்கு குறைந்த அளவிலான தண்டனை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் 80 ஆயிரம் பேர் கடுமையான தண்டனை பெற்றனர். அதிகாரிகளுடன் பல அரசியல் பிரமுகர்களும் சிக்கி தண்டிக்கப்பட்டுள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.