0
ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா, 5 முறை கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன்பட்டம் வென்றுள்ளார். இவர் ஊக்க மருந்து உட்கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவரிடம் நடத்தியசோதனையின் போது தெரியவந்தது. இதையடுத்து உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு, தொழில் ரீதியான டென்னிஸ் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.