செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் குற்றவாளிகளை பாதுகாக்கமாட்டோம் | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் குற்றவாளிகளை பாதுகாக்கமாட்டோம் | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

0 minutes read

சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களைப் பொறுத்தமட்டில் எமது அரசாங்கம் ஒருபோதும் குற்றவாளிகளைப் பாதுகாக்காது. ஒருவர் எந்தத் தொழிலைப் புரிபவராக இருந்தாலும், அவர் குற்றமிழைத்திருந்தால், உரிய விசாரணைகளின் பிரகாரம் அவர் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.