செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் போலந்தில் இருந்து சீன தலைநகர் பெல்ஜிங்குக்குகடத்தி வரப்பட்ட கோல்டன் பார்ட் தவளைகள் பறிமுதல் போலந்தில் இருந்து சீன தலைநகர் பெல்ஜிங்குக்குகடத்தி வரப்பட்ட கோல்டன் பார்ட் தவளைகள் பறிமுதல்

போலந்தில் இருந்து சீன தலைநகர் பெல்ஜிங்குக்குகடத்தி வரப்பட்ட கோல்டன் பார்ட் தவளைகள் பறிமுதல் போலந்தில் இருந்து சீன தலைநகர் பெல்ஜிங்குக்குகடத்தி வரப்பட்ட கோல்டன் பார்ட் தவளைகள் பறிமுதல்

0 minutes read

சீன தலைநகர் பெல்ஜிங்குக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் துணி மற்றும் பரிசு பொருட்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த பார்சல் சந்தேகப்படும் நிலையில் இருந்தது. எனவே, அதை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர்.

அதனுள் ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரில் கோல்டன் டார்ட் எனப்படும் அரிய வகை 10 அபூர்வ தவளைகள் இருந்தன. அவை கடுமையான விஷ தன்மை கொண்டவை.

கொலம்பியாவில் உள்ள மழை காடுகளில் அரிதாக வாழக்கூடியவை. இதில் இருந்து எடுக்கப்படும் ஒரு கிராம் எடையுள்ள விஷம் 15 ஆயிரம் பேரை கொல்லும் திறன் வாய்ந்தது.

இந்த தவளை இனம் அழிந்து வரும் அரிய வகை உயிரினங்கள் பட்டியலில் உள்ளது. எனவே, அவற்றை மறைமுகமாக சீனாவுக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து கடத்தி வரப்பட்ட 10 கோல்டன் பார்ட் தவளைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை கடத்தி வந்தது யார் என தெரியவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.