செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நடத்துனராக மாறிய தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் | ‘வெற்றி பயணம்’ ஆரம்பித்து வைப்பு

நடத்துனராக மாறிய தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் | ‘வெற்றி பயணம்’ ஆரம்பித்து வைப்பு

0 minutes read

பெண்களுக்கான ‘வெற்றிப் பயணம்’ என்ற கட்டணமில்லாத பஸ் பயணத் திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பித்து வைத்தார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் சாதாரண நகர அரச பஸ்களில் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கும் ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற, இத்திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் நோக்கில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று மகளிருக்கான ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை  கோயம்பேட்டில் முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தார்.

பின்னர் , பஸ்ஸில் ஏறி பெண் பயணிகளுக்குப் பயணச்சீட்டுகளை நேரில் வழங்கினார்.

இது தொடர்பிலான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.