செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையத்தில்தீ-இருவர் பலிஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையத்தில்தீ-இருவர் பலி

ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையத்தில்தீ-இருவர் பலிஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையத்தில்தீ-இருவர் பலி

0 minutes read

ஷாங்காய் நகரில் உள்ள ஹாங்கியாவ் விமான நிலைய கட்டிடத்தின் அடித்தளத்தில் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி, இன்று காலை சுமார் 7 மணியளவில் வழக்கம்போல் பணியாளர்கள் அங்கு வேலைசெய்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் திடீரென்று புகையுடன் தீ வெளியானது.

மளமளவென விமான நிலைய கட்டிடத்தின் பிறபகுதிகளுக்கும் தீ பரவியது. உடனடியாக விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வெகுநேரம் போராடி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் சிக்கிய இருவர் உயிரிழந்ததாகவும், நான்குபேர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.