7
சிறுபான்மை மதத்தினருக்கு உரிய சுதந்திரத்தை தருவதில் பாகிஸ்தான் மிகவும் மோசமாக செயல்படுகிறது. எனவே மத சுதந்திரத்தை மிகவும் மோசமாக மீறும் நாடாக பாகிஸ்தானை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்க எம்பி.,கள் குழு, அதிபர் ஒபாமாவிடம் கோரிக்கை வைத்துள்ளன.