14
லண்டனில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என மத்திய அரசு சார்பில் பிரிட்டன் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த பிரிட்டன் அரசு, விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளது.