செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் துபாயில் நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் துபாயில் நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார்

துபாயில் நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் துபாயில் நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார்

0 minutes read

துபாயில் நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் தயாரித்துள்ளது. தங்க தகடுகளால் ஆன இக்கார் 10 லட்சம் அமெரிக்க டாலர் .
நிஸானின் ஏர் 35 ஜி.டி.ஆர். மாடல் ஆன இது ஒரு பந்தய கார் ஆகும்.இதற்கு ‘காட்ஷிலர்’ என பெயரிட்டுள்ளனர். 3.8 லிட்டர் என்ஜின் மற்றும் வி6 டுவின் டர்போ 545 எச்.பி. என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் அதிவேகத்தில் பறந்து செல்லக்கூடிய திறன் படைத்தது.

இதில் ஏரோ டைனமிக் வடிவமைப்போடு 6 ஸ்பீடு டியூயல் கிவிட்ச் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இதனால் பந்தயங்களின் போது அதற்கேற்ப வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும். துபாயில் தற்போது குல் ரேசிங் மற்றும் ஆட்டோ மெக்கானிக் துபாய் 2016 கண்காட்சி நடைபெறுகிறது. அதில் இக்கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கார் பார்வையாளர்கள் அனைவரையும் மிக வெகுவாக கவர்ந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.