
* 2017-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத் துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் ரிச்சர்ட் தேலருக்குக் கிடைத்துள்ளது.
* பிகேவியரல் எகனாமிக்ஸ் (Behavioural Economics) அதாவது போக்குசார் பொருளாதாரம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கொள்கை சம்பந்தமான அவரின் பங்களிப்பிற்காக இந்த உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.
* நஷ்டம் ஏற்படுவதாக இருந்தால் தவறை உடனடியாக திருத்திக் கொள்வான். தொடர்ந்து செய்யும் தவறுகளினால் பொருளாதார இழப்புகள் ஏற்படுகையில், அவனைக்காட்டிலும் அறிவாளிகள் எடுக்கும் முடிவுகளை நாடுகிறான். இதனால் அவனது இழப்புகள் ஈடு செய்யப்படும்.
படுத்தலாம் போன்ற முக்கியமான கருத்துக்களை முன்னிறுத்துவதுதான் இந்த போக்குசார் பொருளாதார ஆய்வு.
ஆனால், அடுத்த மாதம் வரும்போதுமறுபடியும் முழு சம்பளத்தையும் செலவுசெய்து விடுகிறோம். சேமிப்பே நடப்பதில்லை. இதற்கு preference reversal என்று பெயர். சுய கட்டுப்பாடின்மை hyperbolic discounting மற்றும் preference reversal ஆல் ஏற்படுவது. இதை தூண்டுதல் nudging) மூலம் சரி செய்ய வேண்டும்.
