3
உழைத்தவன் அறிவான்
உழைப்பின் அருமை
அதுதான் அவன்
உயர்வுக்கு பெருமை
நல்லதையே நினைப்போம்
உதவிகள் செய்வோம்
மானிடம் வாழ
மனித நேயம் காப்போம்
பொல்லா காலம்
போனதென்றே நினைத்து
நல்ல காலம்
பிறந்ததென்றே வாழ்வோம்!
நன்றி : QuotesAdda.com