செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கமலுக்கும் ரஜனிக்கும் கருத்து வேறுபாடு ஆரம்பம்

கமலுக்கும் ரஜனிக்கும் கருத்து வேறுபாடு ஆரம்பம்

0 minutes read

அரசியல் நடவடிக்கைகள் கமலுக்கும் ரஜனிக்கும் வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது என தெரிய வருகிறது. கமலஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் “நீண்ட காலமாக எனக்கும் ரஜனிக்கும் இருந்து வரும் நட்பில் இப்போது கருத்து முரண்பாடுகள் ஏற்ப ட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” எனும் கட்சியை கடந்த மாதம் தொடங்கி இருந்தார். ரஜினி தற்போது தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அவர் தனது புதிய கட்சியின் பெயரை வெளியிடுவார் என கூறப் பட் டது.

அரசியலில் ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தோன்றியுள்ளது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.