1
ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ஆவண படம் எடுக்க திட்டம் போட்டுள்ளார்.
அதேவேளை, ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை இந்தி பட இயக்குனர் ஹன்சல் மேத்தா படமாக எடுக்க இருக்கிறார். அந்த படத்தில் ஸ்ரீதேவி வேடத்தில் வித்யாபாலனை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.
இவரே சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
