செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

பயணமா..

0 minutes read

கடலில்
படகு சென்றால்,
அது பயணம்..

படகில்
கடல் சென்றால்,
அதுவும் பயணம்தான்..

அது-
இறுதிப் பயணம்…!

 

நன்றி : செண்பக ஜெகதீசன் | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.