செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மெக்சிகோ ஹெலிகோப்டர் விபத்தில் ஆளுநர், செனட்டர் பலி

மெக்சிகோ ஹெலிகோப்டர் விபத்தில் ஆளுநர், செனட்டர் பலி

1 minutes read

மெக்ஸிகோவின் பியூப்லா மாநிலத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், இந்த மாத ஆரம்பத்தில் பதவியேற்ற ஆளுநரும் செனட்டரான அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர்.

பியூப்லா மாநிலத்தின் ஆளுநர் மார்தா எரிகா எலோன்ஸோ மற்றும் செனட்டர் ரபீல் மொரீனோ வெலீ ஆகிய இருவரும் தமது பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More