செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2019 இல் ரோம் நகரில் பிறந்த முதல் குழந்தை!

2019 இல் ரோம் நகரில் பிறந்த முதல் குழந்தை!

1 minutes read

ரோம் நகரில் வசித்து வரும் இலங்கை தம்பதியர், புத்தாண்டின் முதல் குழந்தையின் பெற்றோர் என்ற கௌரவத்தை பெற்றுள்ளனர்.

ரோம் நகரில் புனித பிலிப் நேரி மருத்துவமனையில், புத்தாண்டு பிறந்து 10 வினாடிகளின் பின்னர் பிறந்துள்ளது.

இந்த ஜோடி பிரசாத் பண்டார மற்றும் மதுபஷனி யப்பா ஆகியோர் சில வருடங்களாக ரோம், சான் பிட்ரோ நகரில் வசித்து வருகின்றனர். இத்தாலியின் இந்த மரியாதைக்குரிய குழந்தைக்கு இராலோ பண்டார (Italo Bandara) என பெயரிடப்பட்டுள்ளது.

ரோம் நகர மேயர் வர்ஜீனியா ரெஜிஜி புதிதாகப் பிறந்த குழந்தையையும், பெற்றோரையும் மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More