செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வடமாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் சத்தியப்பிரமாணம்

வடமாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் சத்தியப்பிரமாணம்

1 minutes read

புதிய ஆளுநர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பதவியேற்றுள்ளனர்.

இதன்பிரகாரம் வடமாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னக்கோன் பதவியேற்றுள்ளார்.

சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More