செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வீடொன்றின் மீது வீழ்ந்த விமானம்: ஐவர் உயிரிழப்பு

வீடொன்றின் மீது வீழ்ந்த விமானம்: ஐவர் உயிரிழப்பு

0 minutes read

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வீடொன்றின் மீது சிறியரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானி உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதேநேரம், சம்பவத்தில் எரிகாயங்களிற்கு உள்ளான இருவர் சிகிச்சை பெற்றுவருவதாக, தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.