செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல்

பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல்

1 minutes read

இந்தியா – பாகிஸ்தான் எல்லை ஓரம் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி அளித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.30 மணி அளவில் 12 மீரஜ் 2000 போர் விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளின் முக்கிய முகாம்கள் மீது சுமார் 1000 கிலோ வெடிபொருள் அடங்கிய குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More