செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கனேடிய அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

கனேடிய அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

1 minutes read

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு நெருக்கடிகளை அதிகரிக்கும் வகையில், அவரது அமைச்சரவையில் இருந்து மற்றுமொரு அமைச்சர் பதவி விளக்கியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ட்ரூடோ அரசாங்கம் தாமதம் காட்டுவதாக தெரிவித்து லிபரல் கட்சியின் பெண் அமைச்சர் ஜேன் பில்போட் விளக்கியுள்ளார்.

அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் அரசியல் அமைப்புக்கு முரணாக காணப்படுவதாகவும், தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பொறுப்பற்ற தன்மை காணப்படுவதாகவும் ஜேன் பில்போட் கூறியுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More