பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ.சுதர்சனின் காலிமுகம் 22 கவிதை நூல் வெளியீடு விழா நாளை (23.11.2022) புதன் பிற்பகல் 3.00 மணிக்குப் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடக் …
பூங்குன்றன்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
பிறந்த மண்ணில் எழுத்தாளருக்கு மக்கள் வழங்கிய கெளரவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகைதடி மண்ணுக்குச் சர்வதேச முகவரி தந்த எழுத்தாளர், பேராசிரியர், தாவரவியல் விஞ்ஞானி ஆசி. கந்தராஜா அவர்கட்கு நாளைய தினம் 20-11-2022 கைதடியில் மாபெரும் பாராட்டு விழா பெருமெடுப்பில் நடைபெற்றது. கைதடி …
-
உயிரோடு இருப்பதென்பதுகவனமாக இருப்பது கவனமாகஇருப்பவன்இரையின் மீதுமையம் கொண்டசிறுத்தை.. வெறும்ஆசைகள் நிரம்பியவன்புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை. லட்சியத்தின் பாதை நீண்டதுதிரும்பவும் சொல்கிறேன்.திரும்பாமல் போ நேர்மையாகஉழைப்பவனுக்குவித்தைவிரைவு வண்டி. காற்றுள்ள போதுதூற்றிக் கொள்காற்றை …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
வெற்றிப் படங்களின் வசனகர்த்தா ஆரூர் தாஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதிரைக்கதையாசிரியர், வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலிகள். தமிழில் பெரும் வெற்றியும் பெற்ற அநேகத் திரைப்படங்களின் வசனகர்த்தா இவர். இருபது வயதில் எழுத ஆரம்பிக்கும் இவர் முப்பதுவயதுக்குள் இரவும் …
-
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
பேனாப் போராளி கானமயில்நாதன் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readகொலைவாளின் கீழாக ஊடகப் பணியாற்றிய ஈழ விடுதலைப் போரின் சத்தமற்ற பத்திரிகையாளர்… ஆக்கியோன் – ஐங்கரன் விக்கினேஸ்வரா (போர்க்கால நெருக்கடியிலும் தமிழ்ப் பத்திரிகை உலகைகம் பீரமாகத் துணிச்சலுடன் வழிநடாத்தியவர் ம.வ.கானமயில்நாதன். பேனாப் …
-
ஆறுமுக நாவலரின் 200 ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வழங்கும் “நாவலர் 200” ஆய்வரங்கு புதன்கிழமை 23.11.2022 அன்று …
-
எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் சிவனொளிபாத மலை பருவ காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் 6ஆம் திகதி காலை …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலையில் சேலைக்குப் பதிலாக வேறு ஆடைகளுடன் ஆசிரியைகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியைகள் இன்று (21) சேலை அணிவதற்குப் பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் …
-
சினிமாதிரைப்படம்
‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ நகைச்சுவை படமல்ல – சந்தானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் முன்னேறிவரும் ரெடின் கிங்ஸ்லி, புகழ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும், ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ முழு நீள நகைச்சுவை படமல்ல. சீரியஸான, அனைவரும் …