Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பிறந்த மண்ணில் எழுத்தாளருக்கு மக்கள் வழங்கிய கெளரவிப்பு

பிறந்த மண்ணில் எழுத்தாளருக்கு மக்கள் வழங்கிய கெளரவிப்பு

3 minutes read

கைதடி மண்ணுக்குச் சர்வதேச முகவரி தந்த எழுத்தாளர், பேராசிரியர், தாவரவியல் விஞ்ஞானி ஆசி. கந்தராஜா அவர்கட்கு நாளைய தினம் 20-11-2022 கைதடியில் மாபெரும் பாராட்டு விழா பெருமெடுப்பில் நடைபெற்றது.

கைதடி மேற்கு இணுங்கித் தோட்டம் அன்னை இரத்தினம் மணி மண்டபத்தில் பிற்பகல் 3 மணிக்கு எழுத்தாளருக்கு கோலாகல வரவேற்புடன் ஆரம்பமான நிகழ்வில் பல்வேறு விதப்புரைகள் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றிருந்தன.

அவரால் இதுவரையில் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள். -2000
பாவனை பேசலன்றி – 2001 இல் இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்ற நூல். -2000
தமிழ் முழங்கும் வேளையிலே- செவ்விகளின் தொகுப்பு- 2003
உயரப் பறக்கும் காகங்கள்-
Horizon -2007
கீதையடி நீயெனக்கு – குறுநாவல். – 2014
கறுத்தக் கொழும்பான் – 2014
செல்லப் பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் -2017
கள்ளக் கணக்கு – 2018
ஹெய்க்கோ – 2019
பணச்சடங்கு – 2021- சாகித்திய விருது பெற்றது.
மண் அளக்கும் சொல். 2022

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More