தமிழின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமான யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ‘தூக்குதுரை’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ட்ரிப்’ எனும் திரைப்படத்தின் இயக்குநர் டென்னிஸ் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
யாழ்.பல்கலை | மாவீரர் நாள் நிகழ்வுப் படங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்.பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் இன்று ஆரம்பமானது. நிகழ்வின் போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள். மாவீரர் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
இசை உலகின் பெருந்தவமான பேராசான் ஏ.கே.கருணாகரன் | என் சண்முகலிங்கன் அஞ்சலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎங்கள் இசைஉலகின் பெருந்தவமான பேராசான் சங்கீத வித்துவான் ஏ,கே.கருணாகரன் அவர்களின் பிரிவு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும் என்று முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில் …
-
வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதிஉயர் பெறுபேற்றின் அடிப்படையில் 36 மாணவர்களும் 143 ஆசிரியர்களும் 55 அதிபர்களும் …
-
தை பிறந்தால்வழி பிறக்கும் என்றுதாத்தா இந்தமுறையும் சொன்னார் என்னதை நினைத்துசொன்னாரோ தெரியாதுஇனப்பிரச்சினையைநினைத்தாரோ தெரியாது பல தையும் போய்பாவம் தாத்தாபார்த்திருந்தார்பல தடவை காணியும் போலீசும் வரும்என்று காத்திருந்தார்கன காலம் திரும்பவும் யாரோதீர்வு …
-
இலக்கியம்கவிதைகள்
பறத்தலே கார்த்திகைக் கனவு | த. செல்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇந்துப் பெருவெளி எங்கும் வெள்ளிநிலா வாண்ணங்கொண்டெம் சுதந்திர வேட்கை பற்றிப் பாடிச் சபிக்கிறது அவர்களை நட்சத்திர நாயகர்களின் செங்குருதி படிந்திட்ட நிலமெங்கும் பூக்கள் புரட்சிக் கீதங்களை இறைக்கிறது ஒப்பற்ற திவலைகள் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
வரலாற்றில் வங்கம் தராத பாடம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readநாடற்றவர்களான சக்மா இன மக்களும்… பங்களாதேசில் தொடரும் இன-மத வன்முறையும்… —————————————————— ஆக்கியோன் – ஐங்கரன் விக்கினேஸ்வரா இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வாழும் மிகப்பெரிய இனமான …
-
இலக்கியம்கவிதைகள்
ஒளி உன்னால் அறியப்படுகிறது | பழநிபாரதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகுளிரில்இளம்வெயிலை ஊற்றிபக்குவமாகக் கலந்திருக்கிறதுதென்னங்கீற்று ஒரு மிடறு கிளிச்சுவைஒரு மிடறு குயிற்சுவைஒரு மிடறு அணிற்சுவைஒரு மிடறு குக்குறுவான் சுவை செம்பருத்தி நிறத்தோடும்பவளமல்லி மணத்தோடும்பருகிக்கொண்டிருக்கிறேன்அதிரூபமானஇந்த அதிகாலையை பழநிபாரதி
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
தந்திரம் செய் | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readரணில்+ ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு தமிழ்க் கட்சிகளோடு பேசப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருக்கிறது. பன்னாட்டு நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கும் ஐநாவை சமாளிப்பதற்கும் இது போன்ற அறிவிப்புகள் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் நினைவுப் பேருரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தமிழ்ப் பேராசிரியருமான பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் நினைவாக வருடந்தோறும் நினைவுப் பேருரை இடம்பெற்று வருவது அப்பல்கலைக்கழகத்தின் முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த வருடத்திற்கான …