உடல் அழகைப் பராமரிப்பதற்கு நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் உதவியாக உள்ளன. காய்கறிகளில் ஒன்றான பூசணிக்காயை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்றும், எந்த பொருளுடன் சேர்த்து …
ஆசிரியர்
-
-
செய்திகள்
இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளி பெண்ணின் முகத்தில் வளரும் தாடி-மீசை இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளி பெண்ணின் முகத்தில் வளரும் தாடி-மீசை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇங்கிலாந்தில் உள்ள பெர்ஷையர் நகரை சேர்ந்த பெண் கர்னாம் கவுர் (23), இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். 11 வயதாக இருந்த போது ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ என்ற அதிசய …
-
செய்திகள்
சோனியாகாந்தி மற்றும் ராகுலுக்கு எதிராக சேலம் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்சோனியாகாந்தி மற்றும் ராகுலுக்கு எதிராக சேலம் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசேலம் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலைக்கு …
-
சினிமா
கிராமத்திலும் ‘அம்மா திரையரங்கம்’ நிறுவ வேண்டும்: தமிழக முதல்வருக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள்கிராமத்திலும் ‘அம்மா திரையரங்கம்’ நிறுவ வேண்டும்: தமிழக முதல்வருக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசென்னை மட்டுமில்லாமல் கிராமங்களிலும் அம்மா திரையரங்கங்களை திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பசித்த வயிற்றுக்கு குறைந்த …
-
செய்திகள்
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை | அதிர்ச்சியில் தமிழர்கள் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை | அதிர்ச்சியில் தமிழர்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை முருகன், …
-
செய்திகள்
ராகுல் காந்தியிடம் மன்னிப்பும், ஜெயலலிதாவிற்கு நன்றியும் கூறிய நளினி மகள்ராகுல் காந்தியிடம் மன்னிப்பும், ஜெயலலிதாவிற்கு நன்றியும் கூறிய நளினி மகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசிறையில் இருந்து முருகன் நளினி விடுதலையாவதயடுத்து லண்டனில் வசித்து வரும் அவர்களது மகள் ஹரித்திரா விரைவில் சென்னை வருகிறார். இந்நிலையில் தனது பெற்றோர் விடுதலைக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியது: …
-
செய்திகள்
தமிழ்நாடு வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி கொலை | பா.ம.க பிரமுகர் உட்பட 5 பேர் கைது தமிழ்நாடு வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி கொலை | பா.ம.க பிரமுகர் உட்பட 5 பேர் கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசேலம் மாவட்டம் வாழப்பாடி காட்டுவேப்பிலைப்பட்டி அருகே உள்ள சென்றம்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த பரமசிவம் என்பவரது மகள் பூங்கொடி 10 இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்ததார். …
-
சினிமா
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரும் விடுதலை: பிரபல நடிகை எதிர்ப்புராஜீவ் கொலையாளிகள் 7 பேரும் விடுதலை: பிரபல நடிகை எதிர்ப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு அவர்களை விடுதலை செய்யும் பொறுப்பை தமிழக அரசின் …
-
செய்திகள்
A Gun and A Ring – எங்கட கதை சொல்லும் சினிமா | கானா பிரபா [இலண்டனில் எதிர்வரும் 22ம் திகதி பிரிமியர் காட்சியை முன்னிட்டு சிறப்பு பதிவு]A Gun and A Ring – எங்கட கதை சொல்லும் சினிமா | கானா பிரபா [இலண்டனில் எதிர்வரும் 22ம் திகதி பிரிமியர் காட்சியை முன்னிட்டு சிறப்பு பதிவு]
by ஆசிரியர்by ஆசிரியர் 6 minutes readமுப்பது ஆண்டுகளைக் கடந்த ஈழத்தமிழர் இனவிடுதலை நோக்கிய போர் ஒரு பெரும் அழிவோடு மயானக் காடாய்க் கிடக்கிறது இன்னமும் அப்படியே. இது ஒருபுறமிருக்க, அழிவின் எச்சங்கள் ஐந்து ஆண்டுகளைத் …
-
விபரணக் கட்டுரை
கூனிபோம் எழுத்து வடிவம் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 7கூனிபோம் எழுத்து வடிவம் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 7
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசுமேரியரின் கண்டுபிடிப்பான கோட்டு எழுத்துமுறை கூனிபோர்ம் என அழைக்கப்படுகின்றது. எழுத்துக்கள் முக்கோண வடிவம் கொண்டவையாகவும் எழுநூறுக்கும் அதிகமான சொற்களை உள்ளடக்கியதாகவும் இருந்தன. கூனிபோம் எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட முன்னர் …