கூனிபோம் எழுத்து வடிவம் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 7கூனிபோம் எழுத்து வடிவம் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 7

 

சுமேரியரின் கண்டுபிடிப்பான  கோட்டு எழுத்துமுறை கூனிபோர்ம் என அழைக்கப்படுகின்றது. எழுத்துக்கள் முக்கோண வடிவம் கொண்டவையாகவும் எழுநூறுக்கும் அதிகமான  சொற்களை உள்ளடக்கியதாகவும் இருந்தன.

a1

a2

கூனிபோம் எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட முன்னர் கையாளப்பட்ட சித்திர வடிவங்கள் இவை. சித்திர வடிவம் என்பது ஒரு பொருளின் படத்தையோ அதற்கு ஈடான குறுக்குப்பட்ட படத்தையோ கீறுவது. சங்கம் அமைந்ததனாற்றான் அவர்களின் சித்திர வடிவம் மாற்றமடைந்து கூனிபோம் வரிவடிவாகி உலகை உன்னத நிலையில் உயர்த்தியது.

சீன மொழி இன்றும் சித்திர வடிவம் கொண்டதாகவே இருக்கிறது.

சுமேரிய எழுத்துக்களை மேற்குலக ஆய்வாளர்கள் தமக்கேற்றவாறு மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அவை தமிழ் எழுத்துக்களுடன் ஒத்துப்போவது கண்கூடு.

a3

மிருதங்க வடிவிலும் களிமண் உருளைகள் செய்யப்பட்டு அவற்றிலும் எழுதப்பட்டன. ஒன்றின்மேல் ஒன்று அடுக்கி வைக்கத்தக்கதாக அவை ஆக்கப்பட்டிருக்கின்றன.

a4

 

 

தொடரும் …

 

Nivetha   நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து

 

 

இத்தொடரின் முன்னைய பகுதிகள்

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-2-2/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-3/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-4/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-5/

http://www.vanakkamlondon.com/sumerian-history6/

 

 

(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திரு சிவகனேஷன் அவர்களுடைய வழிகாட்டலுடன் திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்யார் இந்த சுமேரியர்இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானதுஇவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்னஅப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்…)

 

 

ஆசிரியர்