சினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் நடிகையாக கருதப்பட்டார். இவர் நடித்த ‘வைஜெந்தி ஐ.பி.எஸ்.’ படத்தில் அதிரடி சண்டை போட்டார். இதே படத்தை ‘பவானி’ என்ற பெயரில் ரீமேக் செய்து சினேகா நடித்தார். …
ஆசிரியர்
-
-
செய்திகள்
கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சியில் இன்று (01.02.2014) உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டியில் இருந்து அக்கராயன் செல்லும் வீதியில் உள்ள அமைதிபுரம் என்னும் இடத்தில் உருகுலைந்த நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை இச்சடலம் யாருடையதென …
-
செய்திகள்
ஒற்றைப் பாறையில் செதுக்கிய வெட்டுவான் கோயில்ஒற்றைப் பாறையில் செதுக்கிய வெட்டுவான் கோயில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கழுகுமலை எல்லோரா குகைக் கோயில்களுக்கு நிகராகக் கருதப்படுகிறது. இது தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக் கோயில்களில் ஒன்றாகும். கழுகுமலை என்பது ஒரு சிறிய …
-
மகளிர்
உலக அழகிகளின் வரிசையில் ஐஸ்வர்யாவுக்கு 4வது இடம்உலக அழகிகளின் வரிசையில் ஐஸ்வர்யாவுக்கு 4வது இடம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஹாலிவுட்பஸ் என்ற இணையதளம் நடத்திய உலகில் வாழும் அழகான பெண்களின் பட்டியலில் இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் 4வது இடத்திலும், இந்தி நடிகை தீபிகா படுகோனே 29வது இடத்தையும் பிடித்துள்ளனர். உலக …
-
செய்திகள்
அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் | டெசோ கூட்டத்தில் வலியுறுத்தல்அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் | டெசோ கூட்டத்தில் வலியுறுத்தல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசென்னையில் டெசோ கலந்துரையாடல் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் ஐநாவில் கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிராக அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க …
-
சினிமா
சம்பளம் பெறாமல் தனுசுக்காக நடனம் ஆடிய சிவகார்த்திகேயன்சம்பளம் பெறாமல் தனுசுக்காக நடனம் ஆடிய சிவகார்த்திகேயன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து சூப்பர் ஹிட்டான படம் எதிர் நீச்சல்.இதில் ஒரு பாடல் காட்சியில் தனுஷ் மற்றும் நயன்தாராவும் குத்தாட்டம் போட்டு கலக்கியிருப்பார்க்ள்.தற்போது அதற்கு நன்றிக்கடனாக தனுஷ் நடிக்கும் …
-
செய்திகள்
118 வது வருடாந்த வீதியோட்டம்118 வது வருடாந்த வீதியோட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பழைமை வாயந்த பாடசாலையான கிளி/கண்டாவளை மகா வித்தியாலயத்தின் 118 வது வீதியோட்டப்போட்டி இன்று விசுவமடுச்சந்தியில் ஆரம்பித்து கிளிநொச்சி வெளிக்கண்டன் சந்தியில் முடிவடைந்தது இந்த வீதியோட்ட நிகழ்வினை …
-
செய்திகள்
பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெறும் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடுபிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெறும் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழர் தாயகத்தில் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு பிரித்தானியப் பாராளுமன்றின் இலக்கம் 14 ஆம் அறையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பிரித்தானியர் …
-
செய்திகள்
கெஜ்ரிவால் வெளியிட்ட மெகா ஊழல்வாதிகளின் பட்டியலில் மோடி, ராகுல், ப.சிதம்பரம், கனிமொழி!கெஜ்ரிவால் வெளியிட்ட மெகா ஊழல்வாதிகளின் பட்டியலில் மோடி, ராகுல், ப.சிதம்பரம், கனிமொழி!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்தியாவின் மெகா ஊழல்வாதிகளின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். இதில் மோடி, ராகுல், ப.சிதம்பரம், அழகிரி, மாயவதி, முலாயம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் …
-
செய்திகள்
சாந்தன், முருகன், பேரறிவாளன் மரண தண்டனைக்குரியவர்களே – உச்சநீதிமன்றம்சாந்தன், முருகன், பேரறிவாளன் மரண தண்டனைக்குரியவர்களே – உச்சநீதிமன்றம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தூக்குத் தண்டனைக்கு ஏற்றவர்கள்தான் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தெரிவித்தது. …