கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம்

கிளிநொச்சியில் இன்று (01.02.2014) உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டியில் இருந்து அக்கராயன் செல்லும் வீதியில் உள்ள அமைதிபுரம் என்னும் இடத்தில் உருகுலைந்த நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை இச்சடலம் யாருடையதென அடையாளம் காணப்படவில்லை.

கிளிநொச்சி விமல்வணக்கம்LONDON க்காக

aa2

aa3

ஆசிரியர்