0
ஹாலிவுட்பஸ் என்ற இணையதளம் நடத்திய உலகில் வாழும் அழகான பெண்களின் பட்டியலில் இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் 4வது இடத்திலும், இந்தி நடிகை தீபிகா படுகோனே 29வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
உலக அளவில் அழகான பெண்களின் பட்டியலில் 30 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் இந்தியா சார்பில் இவர்கள் இரண்டு பேர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். முதல் இடத்தை இத்தாலி நடிகை மோனிகா பெல்லுசி கைப்பற்றியுள்ளார்.