April 2, 2023 3:16 am

118 வது வருடாந்த வீதியோட்டம்118 வது வருடாந்த வீதியோட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பழைமை வாயந்த பாடசாலையான கிளி/கண்டாவளை மகா வித்தியாலயத்தின் 118 வது வீதியோட்டப்போட்டி இன்று  விசுவமடுச்சந்தியில் ஆரம்பித்து கிளிநொச்சி வெளிக்கண்டன் சந்தியில் முடிவடைந்தது இந்த வீதியோட்ட நிகழ்வினை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை கௌரவ உறுப்பினர் தவபாலன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

– கிளிநொச்சி விமல் | வணக்கம்LONDON க்காக –

b

d

c

e

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்