பாகிஸ்தானில் உள்ள தனியார் பாடசாலைகள் சில மலாலா யூசாப்சாயின் புத்தகத்துக்கு தடைவிதித்துள்ள சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கான கல்வி மற்றும் உரிமை போன்றவற்றுக்கு குரல்கொடுத்தமையால் மலாலா யூசாப்சாய் தலிபான்களால் கடந்த வருடம் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
மாநாட்டில் கலந்து கொள்ளாமை குறித்து இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் | இறுதி முடிவாக அமையுமா !மாநாட்டில் கலந்து கொள்ளாமை குறித்து இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் | இறுதி முடிவாக அமையுமா !
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளாமை தொடர்பாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் இந்தியப் பிரதிநிதித்துவ மட்டம், …
-
ஆய்வுக் கட்டுரை
வேதசாட்சிகளின் இரத்தத்தில் தோய்ந்த மண்ணின் மைந்தர்களினால் நடாத்தப்பட்ட புனித செபஸ்தியார் ஆலய 60ம் ஆண்டு வைர விழாவேதசாட்சிகளின் இரத்தத்தில் தோய்ந்த மண்ணின் மைந்தர்களினால் நடாத்தப்பட்ட புனித செபஸ்தியார் ஆலய 60ம் ஆண்டு வைர விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes read1950ம் ஆண்டுகளில் மன்னார் மாவட்டத்தின் பிரதான தேவாலயமாக விளங்கி புனித மரியாள் ஆலய பங்குத்தந்தையாக கடமையாற்றிய வண பிதா S பீற்றர் OMI அவர்கள், மக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி …
-
செய்திகள்
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்து !பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்து !
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபுலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளுக்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களுக்கும் இடையே நேற்று மாலை சந்திப்பு நடைபெற்றது. BTF மற்றும் GTF பிரதிநிதிகள் இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரித்தானிய அரச தலைவர்கள் …
-
செய்திகள்
இலங்கையில் கின்னஸ் சாதனைக்காக இடம்பெற்ற திருமணம்இலங்கையில் கின்னஸ் சாதனைக்காக இடம்பெற்ற திருமணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் கோலாகலமான திருமண வைபவ மொன்று இன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு அவென்ரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இதற்கான முயற்சிகளை பிரபல அழகுக்கலை நிபுணரான சம்பி …
-
சினிமா
நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு. ‘பைவ்ஸ்டார்’, ‘தூள்’, ‘சிவகாசி’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘மாப்பிள்ளை’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சிட்டிபாபுவுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்தது. இதற்காக அவர் பைபாஸ் …
-
செய்திகள்
தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது | நடந்தது என்ன?தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது | நடந்தது என்ன?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது. என்ன நடத்தென்றால்….. இப்படி ஒரு விழாவே நடத்தக்கூடாது. இப்படி ஒரு நினைவு சின்னமே கூடாது என்பது இலங்கையை பாதுகாக்க நினைக்கும் …
-
ஆய்வுக் கட்டுரை
இராஜதந்திர அழுத்தங்களுக்குள் அகப்படாத நில அபகரிப்பு விவகாரம் – இதயச்சந்திரன் இராஜதந்திர அழுத்தங்களுக்குள் அகப்படாத நில அபகரிப்பு விவகாரம் – இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readகடந்த திங்களன்று, தென்னிலங்கையிலுள்ள பெலியத்த என்கிற நகரில் விசேட நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. 272 மில்லியன் டொலர் சீன நிதி உதவியில், பாரிய தொடரூந்து பாதை நிர்மாணிக்கும் திட்டம், சபாநாயகர் …
-
செய்திகள்
பிரித்தானிய பிரதமர் கமரூன் இலங்கை செல்லக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து பரமேஸ்வரன் இன்று முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம்பிரித்தானிய பிரதமர் கமரூன் இலங்கை செல்லக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து பரமேஸ்வரன் இன்று முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள கொமன்வெலத் மாநாட்டிற்கு, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் செல்லக்கூடாது என்னும் கோரிக்கையை முன்வைத்து பரமேஸ்வரன் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளார். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் …
-
செய்திகள்
பொதுநலவாய மாநாடு | பிரித்தானிய தமிழரின் லண்டன் ஆர்ப்பாட்டம் பொதுநலவாய மாநாடு | பிரித்தானிய தமிழரின் லண்டன் ஆர்ப்பாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாட்டினை புறக்கணிக்க கோரி நேற்று மாலை லண்டனில் 4 மணி முதல் 7 மணி வரை மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் …