லண்டன் Greenford பகுதியில் நடேஸ்வராலயா என்னும் நடனப்பள்ளியை ஆரம்பித்துள்ள நடன ஆசிரியை திருமதி கஜப்பிரியா ராஜ்மன் அவர்களை வணக்கம்LONDON மூலமாக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இவர் தனது மழலைக் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
இசைப்பிரியாவின் கொலை ஆதாரம் : சீமான் கண்டனம்இசைப்பிரியாவின் கொலை ஆதாரம் : சீமான் கண்டனம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசனல் 4 வெளியிட்டுள்ள இலங்கையின் போர்க்குற்றத்திற்கான புதிய ஆதாரமான விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் கொலை தொடர்பிலான காணொளியைப் பார்வையிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் …
-
‘தல’ படத்திற்கு எவரும் எதிர்பார்ப்புடன் செல்வதில்லை. ஏனென்றால் அண்மைக் காலங்களில் தல படங்களின் இடம்பெற்ற கடந்தகால கசப்பான அனுபவங்கள் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது. இளையதளபதி படம் …
-
செய்திகள்
லண்டனில் பாரிய ஆர்பாட்டம் இன்று நடைபெறுகின்றது லண்டனில் பாரிய ஆர்பாட்டம் இன்று நடைபெறுகின்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு பிரிட்டனின் பிரதமர் செல்வதைக் கண்டித்து லண்டனில் மாபெரும் பேரணி ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு …
-
செய்திகள்
வணக்கம் லண்டன் பார்வையாளர்களுக்கு எமது இனிய தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் வணக்கம் லண்டன் பார்வையாளர்களுக்கு எமது இனிய தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉலகில் பலநாடுகளில் தமிழர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஈழத்தமிழர்கள் இவ்வாண்டும் இப்பண்டிகையில் அதிக நாட்டமில்லாது இருக்கின்றார்கள். கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இசைப்பிரியாவின் செய்திகளும் கானோளிகளும் ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது …
-
செய்திகள்
வவுனியாவில் தமிழ் மாமன்றம் நடாத்தும் வன்னியின் வாதச்சமர் வவுனியாவில் தமிழ் மாமன்றம் நடாத்தும் வன்னியின் வாதச்சமர்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவவுனியாவில் தமிழ் வளர்ச்சியில் முக்கிய பணியாற்றும் தமிழ் மாமன்றம் பிராந்திய மட்டத்தில் நடாத்தும் இவ்வாண்டுக்கான வன்னியின் வாதச்சமர் எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி நடைபெற உள்ளது.
-
செய்திகள்
பொதுநலவாய மாநாடு: மந்திராலோசனையில் மன்மோகன், முண்டுகொடுக்கும் விக்னேஸ்வரன் பொதுநலவாய மாநாடு: மந்திராலோசனையில் மன்மோகன், முண்டுகொடுக்கும் விக்னேஸ்வரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசகர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார் என்று ரி.என். செய்தி சேவை தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெறும் …
-
சினிமா
நடிகர் சந்தானம், திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனைநடிகர் சந்தானம், திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சந்தானம், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை சோதனை …
-
ஆய்வுக் கட்டுரை
நெருக்கடிக்குள் இந்தியாவின் ராசதந்திரம் – இதயச்சந்திரன் நெருக்கடிக்குள் இந்தியாவின் ராசதந்திரம் – இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readபொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தென்னிலங்கையில் தீவிரமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கொழும்புக்கு வரும் பயணிகள் விமானங்களை மாத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திசை திருப்பிவிடலாமா என்கிற யோசனை கூட முன்வைக்கப்பட்டதாம். 253 பில்லியன் …
-
செய்திகள்
வயல்வெளி கானங்கள் – கிளிநொச்சி மண்ணின் வாசனையுடன் நடைபெற்ற நிகழ்வு வயல்வெளி கானங்கள் – கிளிநொச்சி மண்ணின் வாசனையுடன் நடைபெற்ற நிகழ்வு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியாவை தளமாககொண்டு இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் கடந்த சனிக்கிழமை நடாத்தபெற்ற வயல்வெளி கானங்கள் நிகழ்வு வட மேற்கு லண்டனில் நடைபெற்றது. இன் நிகழ்வில் எடுக்கபெற்ற சில புகைப்படங்களை …