பிரித்தானிய பிரதமர் கமரூன் இலங்கை செல்லக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து பரமேஸ்வரன் இன்று முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம்பிரித்தானிய பிரதமர் கமரூன் இலங்கை செல்லக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து பரமேஸ்வரன் இன்று முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம்

இலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள கொமன்வெலத் மாநாட்டிற்கு, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் செல்லக்கூடாது என்னும் கோரிக்கையை முன்வைத்து பரமேஸ்வரன் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் வாசல்ஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதி முன்பாக அவர் தனது உண்ணாவிரதத்தை  இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்துள்ளார்.

ஆசிரியர்