ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது மிக மோசமாக காயமடைந்து சுய நினைவை இழந்த அமெரிக்க வீரர் ஒருவர் சல்யூட் அடித்த நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுய நினைவின்றி, …
ஆசிரியர்
-
-
சினிமா
மீண்டும் தாய்மொழியில் ரஜினிகாந்த்மீண்டும் தாய்மொழியில் ரஜினிகாந்த்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகோச்சடையான் வெளியீட்டிற்காக காத்திருக்கும் சூப்பர்ஸ்டார் தமிழில் அடுத்ததாக எந்த ஒரு படத்திலும் நடிப்பதற்கான அறிகுறி தென்படவேயில்லை. ஆனால் இப்போது அவர் கன்னடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. …
-
செய்திகள்
திருமணத்தை நிறுத்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மணமகனுக்கு ஒரு வருடம் ஜெயில்திருமணத்தை நிறுத்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மணமகனுக்கு ஒரு வருடம் ஜெயில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇங்கிலாந்தில் திருமணத்தை நிறுத்துவதற்காக மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மணமகனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இங்கிலாந்தின் கிர்பி நகரை சேர்ந்தவர் நீல் மார்டல் (36). இவருக்கும் அமி வில்லியம்ஸ் …
-
செய்திகள்
நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாம் கால அமர்விற்கான அங்கத்தவர்கள் போட்டியின்றி தெரிவு நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாம் கால அமர்விற்கான அங்கத்தவர்கள் போட்டியின்றி தெரிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாம் கால அமர்விற்கான அங்கத்தவர்கள் பிரித்தானியாவிலும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நா க த அரசின் தேர்தல் ஆணையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செய்திகள்
ஐபோன் வாங்க குழந்தையை விற்ற சீனத் தம்பதியர் மீது வழக்குஐபோன் வாங்க குழந்தையை விற்ற சீனத் தம்பதியர் மீது வழக்கு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசீனாவில் தங்களது குழந்தையை ஐபோன் மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்காக பணம் திரட்ட விற்றதாகக் குற்றம் சாட்டப்படும் ஒரு இளம் தம்பதியினர் மீது வழக்கு போடப்படும் என்று சீன அரச …
-
செய்திகள்
வடமாகாணத்தின் சிறந்த நூலகமாக சுன்னாகம் நூலகம் தெரிவு வடமாகாணத்தின் சிறந்த நூலகமாக சுன்னாகம் நூலகம் தெரிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவலிகாமம் தெற்கு பிரதேசசபையின் சுன்னாகம், உடுவில் ஆகிய பொது நூலகங்கள் இரண்டும் சிறப்பு விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் வருடாந்தம் மேற்கொள்ளும் தேசிய …
-
சினிமா
கடலுக்குள் விழுந்தார் நடிகர் சத்யன்: படப்பிடிப்பில் பரபரப்புகடலுக்குள் விழுந்தார் நடிகர் சத்யன்: படப்பிடிப்பில் பரபரப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஜெய், நிவேதா தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நவீன சரஸ்வதி சபதம்’. இப்படத்தின் தலைப்பு முதலில் ‘சரஸ்வதி சபதம்’ என பெயரிடப்பட்டு பின் சர்ச்சைக்குள்ளானதால், ‘நவீன சரஸ்வதி சபதம்’ …
-
செய்திகள்
நடுவானில் கழன்று விழுந்த விமான சக்கரம்: ஒன்றுமறியாத அப்பாவி பயணிகள்நடுவானில் கழன்று விழுந்த விமான சக்கரம்: ஒன்றுமறியாத அப்பாவி பயணிகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவியட்நாம் விமானம் ஒன்று டணங் விமான நிலையத்தை அடைந்தப்போது, அதனை கவனித்த விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானத்தில் ஒரு சக்கரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வியட்நாமின் …
-
விபரணக் கட்டுரை
சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | மெசொப்பொத்தேமியா வருகை | பகுதி -2சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | மெசொப்பொத்தேமியா வருகை | பகுதி -2
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readபல இலட்சம் ஆண்டுகளாக உலகில் பல உயிரினங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. விஞ்ஞானிகளின் ஆய்வின்படி இதுவரை நான்கு தடவைகள் மிகப்பெரிய பனி உறை காலம் வந்துள்ளது. அவை ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் …
-
செய்திகள்
இங்கிலாந்தில் இலங்கைத் தமிழ்ப்பெண் லேபர் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்படுகின்றார் !இங்கிலாந்தில் இலங்கைத் தமிழ்ப்பெண் லேபர் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்படுகின்றார் !
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த இலங்கைத்தமிழ் பெண் உமா குமரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் லேபர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சிக்குள் நடைபெறும் உள்ளகத் தெரிவில் லண்டன் Harrow …