லண்டனில் எதிர்வரும் சனிக்கிழமை திருமதி சரஸ்வதி குகதாஸ் அவர்களின் மாணவர்கள் வழங்கும் இசை கலைவிழா நடைபெற இருக்கின்றது. இவ் நிகழ்வில் தென்னிந்திய வீணை இசைக்கலைஞர் கலைமாமணி ராஜேஷ் வைத்யா அவர்கள் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது: மனித உரிமை கண்காணிப்பகம்பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது: மனித உரிமை கண்காணிப்பகம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் இரண்டாண்டு காலப்பகுதிக்கு இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் …
-
சினிமா
அரண்மணை படத்தில் அழகான பேயாக வரும் ஹன்சிகா!அரண்மணை படத்தில் அழகான பேயாக வரும் ஹன்சிகா!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதற்போது, ‘அரண்மனை’ என்ற படத்தில் நடிக்கிறார், ஹன்சிகா. இந்த படத்தின் ஹீரோவும், இயக்குனரும், சுந்தர் சி தான். இதில், ஹன்சிகாவுடன், லட்சுமி ராய், ஆண்ட்ரியா போன்ற முன்னணி நடிகைகளும் நடிக்கின்றனர். …
-
செய்திகள்
திருமணமாகி ஒரு மணி நேரத்தில் மணமகளுக்கு மொட்டையடித்த மணமகன்திருமணமாகி ஒரு மணி நேரத்தில் மணமகளுக்கு மொட்டையடித்த மணமகன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதிருமணமாகி ஒரு மணி நேரத்தின் பின்னர் கண வன் தனது தலை முடியை ஷேவ் செய்ய அனுமதித்து விருந்தினர்களை அதிர்ச்சியடையச் செய்த சம்பவமொன்று அண்மையில் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது. ரொக்ஸி …
-
செய்திகள்
பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் கலந்து கொள்வது உறுதிபொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் கலந்து கொள்வது உறுதி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், இலங்கையில் இடம்பெற உள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்வார் என கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது இது தொடர்பில் …
-
மகளிர்
இப்படியும் பாவாடை தைக்கலாம்இப்படியும் பாவாடை தைக்கலாம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவாசகர்களே நீங்கள் ஜீன்ஸில் பாவாடை தைப்பது எப்படி என எமது இணையம் மூலமாக அறிந்திருப்பீர்கள். இதோ இன்னுமொரு சுவாரசியமான தகவலுடன் உங்களை சந்திக்கின்றோம். தையல் கலையை எல்லோராலும் செய்யமுடியாது …
-
ஆய்வுக் கட்டுரை
மீண்டும் சூடுபிடிக்கும் நாடாளுமன்றத்தெரிவுக்குழு விவகாரம் – இதயச்சந்திரன் மீண்டும் சூடுபிடிக்கும் நாடாளுமன்றத்தெரிவுக்குழு விவகாரம் – இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readசர்வதேச உறவுநிலை குறித்து அதிகமாகப்பேசப்படும் இன்றைய காலகட்டத்தில், அதனை இயக்கும் சக்திகளாக பாதுகாப்பும் பொருளாதாரமும் இருக்கின்றது என்பதனை மறந்துவிட முடியாது. நாடுகளுக்கிடையிலான உறவுநிலை என்பதனை, நாட்டின் அதிகார உச்சநிலையில் இருப்பவர்களுக்கிடையிலான …
-
கவிதைகள்
விடிவெள்ளியை தேடிடும் ஆழ்கடல் பயணம் விடிவெள்ளியை தேடிடும் ஆழ்கடல் பயணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅலையோடு இவர் மனமும் கரை தேடுமோ உலை வைத்து உணவுண்டு எத்தனை நாளானதோ பசி போக்கி உயிர் வாழ யமனோடு பயணிக்கும் விதியாகிப் போனதோ இத் தமிழனது வாழ்வு….
-
செய்திகள்
எதிர்வரும் சனிக்கிழமை 19ம் திகதி மாலை : “சுப்பர் சிங்கர் UK | Londonஎதிர்வரும் சனிக்கிழமை 19ம் திகதி மாலை : “சுப்பர் சிங்கர் UK | London
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டன் beats பிரித்தானியாவில் பிரான்கோ குரூப் நிறுவனத்தின் அனுசரணையில் நடாத்தும் சுப்பர் சிங்கர் UK இறுதி நிகழ்ச்சி இம்மாதம் 19ம் திகதி லண்டன் குரோய்டன் நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இவ் மாபெரும் இசை நிகழ்வில் …
-
இலக்கியச் சாரல்
கவிதை | புதியதோர் தமிழ்ச்சாதி | காந்திகவிதை | புதியதோர் தமிழ்ச்சாதி | காந்தி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதாம் அகதிகள் இல்லையென்பார் அகந்தை மிகக்கொள்வார் புலம் பெயர் தமிழர் என்பார் புதுமை பல சொல்வார் தாம் வந்து இருபதாண்டு என்பார் சிலர் ஆகா நாங்கள் முப்பதாண்டு என்பார் பலர் …