கலை மாமணி ராஜேஷ் வைத்யா கலந்துகொள்ளும் இசை கலை விழா கலை மாமணி ராஜேஷ் வைத்யா கலந்துகொள்ளும் இசை கலை விழா

லண்டனில் எதிர்வரும் சனிக்கிழமை திருமதி சரஸ்வதி குகதாஸ் அவர்களின் மாணவர்கள் வழங்கும் இசை கலைவிழா நடைபெற இருக்கின்றது. இவ் நிகழ்வில் தென்னிந்திய வீணை இசைக்கலைஞர் கலைமாமணி  ராஜேஷ் வைத்யா அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

 

மேற்படி நிகழ்வு லண்டனில் Croydon பகுதியில் நடைபெறுகின்றது.

 

as

 

ஆசிரியர்