பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்டு தெரிவிக்கும் விடயங்களுக்கு இலங்கையின் சார்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். …
ஆசிரியர்
-
-
சினிமா
காதல் மனைவி சைந்தவியின் எதிர்ப்பை மீறி, ப்ரியா ஆனந்துடன் ஜோடி சேரும் ஜி.வி. பிரகாஷ்.காதல் மனைவி சைந்தவியின் எதிர்ப்பை மீறி, ப்ரியா ஆனந்துடன் ஜோடி சேரும் ஜி.வி. பிரகாஷ்.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரபல இளம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார், இசையமைப்பதோடு கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். பென்சில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் இவர் நடிப்பதோடு இசையமைக்கவும் செய்கிறார். இவர் படங்களில் …
-
செய்திகள்
இஸ்ரேலியர் வீசிய கண்ணீர் புகை குண்டுகளில் பூந்தோட்டம் வளர்க்கும் பலஸ்தீனியர்!இஸ்ரேலியர் வீசிய கண்ணீர் புகை குண்டுகளில் பூந்தோட்டம் வளர்க்கும் பலஸ்தீனியர்!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇஸ்ரேல் பொலிஸார் வீசிய கண்ணீர் புகை குண்டுகளின் கொள்கலன்களை பூச்சாடிகளாக பயன்படுத்தி பாலைவனப் பகுதியில் பலஸ்தீனியர்கள் பூந்தோட்டமொன்றினை அமைத்துள்ளனர். பலஸ்தீனத்தின் தலைநகர் ரமல்லாவிலிருந்து 12 கிலோ மீற்றர் தொலைவில் …
-
சினிமா
கடன் பாக்கி: அஜித் நடித்த “ஆரம்பம்’ படத்தை வெளியிடத் தடை கோரி வழக்குகடன் பாக்கி: அஜித் நடித்த “ஆரம்பம்’ படத்தை வெளியிடத் தடை கோரி வழக்கு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வாங்கிய கடனை திருப்பித் தராததால், அவர் தயாரித்துள்ள “ஆரம்பம்’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஷெனாய் நகரைச் …
-
செய்திகள்
கழிப்பறை செயல்படாததால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமானம்கழிப்பறை செயல்படாததால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த விமானம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் மாஸ்கோவிலிருந்து டோக்கியோவிற்கு 141 பயணிகளுடன் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் விமானத்தின் கழிப்பறை வேலை …
-
விபரணக் கட்டுரை
வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 6வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 6
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readபெரிய பரந்தன் குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு,கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும். வேலாயுதசுவாமி அயலில் உள்ள உருத்திரபுரம் கிராமத்தில் ஏற்பட்ட சில …
-
செய்திகள்
இந்திய பிரதமரின் முடிவு இன்னும் சில தினங்களில்இந்திய பிரதமரின் முடிவு இன்னும் சில தினங்களில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபொதுநலவாயத் தலைவர்களின் மகாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்மானத்தை இன்னும் சிலதினங்களில் இந்தியப் பிரதமர் வெளியிடுவார் எனத் தெரியவருகின்றது. அதே வேளை பல தமிழ் நாட்டின் அமைப்புக்கள் இந்தியப் …
-
செய்திகள்
வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள் பதவியேற்புவடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள் பதவியேற்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முன்னிலையில் …
-
செய்திகள்
லண்டனில் ஈழத்துக்கவிஞர் சேரனின் “எரிந்துகொண்டிருக்கும் நேரம்” என்ற நூலில் உள்ள கவிதைகளின் அறிமுகம்லண்டனில் ஈழத்துக்கவிஞர் சேரனின் “எரிந்துகொண்டிருக்கும் நேரம்” என்ற நூலில் உள்ள கவிதைகளின் அறிமுகம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஈழத்து கவிஞர்களில் முக்கியமாகப் பேசப்படும் ஒருவரான கவிஞர் சேரன் லண்டன் வருகை தந்திருந்தார். இவரது “எரிந்துகொண்டிருக்கும் நேரம்” (In A Time Of Burning) என்ற கவிதை நூல் தொடர்பான …
-
செய்திகள்
லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தி தமிழர்கள் பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள். பிரித்தானியப் பிரதம மந்திரியின் வாசல்ஸ்தலத்திற்கு முன்னதாக நடைபெற்ற இந்த …