கண்ணி வெடி அகற்றுகின்றார்கள் – கால்கடுக்க நின்று தார் வீதி போடுகின்றார் -நிமிர்ந்த நேர் நடை நேர் கொண்ட பார்வை . சமையலறையை விட்டு சமுகத்தில் மாற்றம் கண்டார். …
ஆசிரியர்
-
-
சினிமா
நடிகை ஸ்ரீதேவியின் மகளைத் தேடி வரும் பட வாய்ப்புகள்நடிகை ஸ்ரீதேவியின் மகளைத் தேடி வரும் பட வாய்ப்புகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதென்னிந்தியத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக உயர்ந்து பின்னர் இந்தித் திரையுலகிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகை ஸ்ரீதேவி. இந்தித் தயாரிப்பாளாரான போனி கபூரை மணந்து கொண்ட இவருக்கு ‘ஜான்வி’, …
-
சிறப்பு கட்டுரை
விரைவில், உண்மைச் சம்பவத்தை தழுவிய விறு விறுப்புத் தொடர் ….”ஒரு கொலையின் கதை”விரைவில், உண்மைச் சம்பவத்தை தழுவிய விறு விறுப்புத் தொடர் ….”ஒரு கொலையின் கதை”
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமரணம் உண்மையானது, அது மட்டுமே நிச்சயமானது (மரணம் சாஸ்வதம்) எனும் வார்த்தைகள் எமது சமூகத்தின் வரலாற்றுக் காலத்தின் ஆரம்ப நாட்களில் உச்சரிக்கப்பட்டவையே. அதன் பின்னர் மரணமே வாழ்க்கையாகிப் போனபோது அம்மரணங்களில் …
-
செய்திகள்
சிதம்பராக் கலைமாலை அரங்கம் நிறைந்த நிகழ்வாக லண்டனில் நடைபெற்றதுசிதம்பராக் கலைமாலை அரங்கம் நிறைந்த நிகழ்வாக லண்டனில் நடைபெற்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த சனிக்கிழமை 14ம் திகதி லண்டன் Croydon இல் உள்ள Fairfield அரங்கத்தில் மேற்படி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சிதம்பரா நலன்புரி வலையமைப்பு ஒழுங்கு செய்த இந்த நிகழ்வில் கணிதப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான …
-
செய்திகள்
எமது பிரதேசத்தில் கௌரவத்துடனும் சுய மரியாதையுடன் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு போதியளவு அதிகாரங்களும் சுயாட்சியும் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் : சம்பந்தன் எமது பிரதேசத்தில் கௌரவத்துடனும் சுய மரியாதையுடன் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு போதியளவு அதிகாரங்களும் சுயாட்சியும் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் : சம்பந்தன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநாம் ஒருமித்த நாட்டிற்குள், பெரும்பான்மை இனத்தவர்களுக்குள் அடிமையாகிப் போகாமல் எமது நாட்டில், எமது பிரதேசத்தில் கௌரவத்துடனும் சுய மரியாதையுடன் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு போதியளவு அதிகாரங்களும் சுயாட்சியும் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் …
-
சினிமா
சினிமா நூற்றாண்டு விழா: இன்று முதல் படப்பிடிப்புகள் ரத்துசினிமா நூற்றாண்டு விழா: இன்று முதல் படப்பிடிப்புகள் ரத்து
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி புதன்கிழமை (செப்.18) முதல் ஏழு நாள்களுக்கு (செப்.24 வரை) படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்திய சினிமா நூற்றாண்டு விழா வரும் 21-ஆம் தேதி …
-
ஆய்வுக் கட்டுரை
இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? – இதயச்சந்திரன் இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? – இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readதேர்தல் நெருங்கும் இவ்வேளையில், இரண்டு விடயங்கள் குறித்து ஊடகப்பரப்பில் அதிகமாகப் பேசப்படுவதைக் காண்கிறோம். ஒன்று, வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள். இரண்டாவது, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தென்னிலங்கையில் எழும் விமர்சனங்கள். …
-
செய்திகள்
ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டம்ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று உலகத்தமிழர்களால் இன்று நடாத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெருந்தொகையான மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள். ஐ.நாவில் தற்போது மனித உரிமை …
-
செய்திகள்
தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியத்திற்காய் போராடுபவர்களுக்கு வாக்களியுங்கள்! யாழ்.பல்கலை.மாணவர் ஒன்றியம்தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியத்திற்காய் போராடுபவர்களுக்கு வாக்களியுங்கள்! யாழ்.பல்கலை.மாணவர் ஒன்றியம்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readதமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அனைவரும் தமிழ் தேசியத்திற்காய் போராடுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது. இலங்கை …
-
சினிமா
சினிமா நூற்றாண்டு விழா: சென்னையில் திரையிடப்படும் இலவச படங்கள் பட்டியல்சினிமா நூற்றாண்டு விழா: சென்னையில் திரையிடப்படும் இலவச படங்கள் பட்டியல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகிற 21–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடக்கிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நாளை (16–ந்தேதி) முதல் 24–ந்தேதி …