சிதம்பராக் கலைமாலை அரங்கம் நிறைந்த நிகழ்வாக லண்டனில் நடைபெற்றதுசிதம்பராக் கலைமாலை அரங்கம் நிறைந்த நிகழ்வாக லண்டனில் நடைபெற்றது

கடந்த சனிக்கிழமை 14ம் திகதி லண்டன்  Croydon இல் உள்ள  Fairfield அரங்கத்தில் மேற்படி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சிதம்பரா நலன்புரி வலையமைப்பு ஒழுங்கு செய்த இந்த நிகழ்வில் கணிதப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மிக கோலாகலமாக இடம்பெற்றது.

இவ்விழாவினை  பல்கலைக்கழக மாணவர்கள், விழா ஒருங்கிணைப்பாளர்,

கணித பீட்சை ஒருங்கிணைப்பாளர், வல்வை நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகள் இணைந்து நன்றாக திட்டமிட்டு ஒருங்கிணைந்து நடாத்தியதாக  சிதம்பரா நலன்புரி வலையமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  சிதம்பரா நலன்புரி வலையமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையின் முழு வடிவத்தையும் கீழ் உள்ள link ஊடாக பார்வையிடலாம்.

 

ஊடக அறிக்கை : சிதம்பரா நலன்புரி வலையமைப்பு press relesae 15092013

 

sws

ஆசிரியர்