வட மாகாணசபையை வெற்றிகொள்ள மும்முனைப் போட்டியில் வலுவான எதிர்பார்ப்போடு கட்சிகள் களம் இறங்கியுள்ள நிலையில் எவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் எனப் பார்ப்போம். களம் – 3 | 06-09-2013 …
ஆசிரியர்
-
-
சினிமா
மும்பையில் தனது மெழுகுச் சிலையை திறந்துவைத்த பிரபுதேவாமும்பையில் தனது மெழுகுச் சிலையை திறந்துவைத்த பிரபுதேவா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழ் திரையுலகில் நடன உதவியாளராக ஆரம்பித்து பின்னர் நடிகராகி, தற்போது இயக்குனராக வலம் வருபவர் பிரபுதேவா. நடன வகைகளில் பல புதிய முறைகளையும் இவர் உருவாக்கியுள்ளார். திரைப்படத்தில் தான் அமைத்த …
-
செய்திகள்
இங்கிலாந்து ராணி உபயோகித்த கார் ஏலம் போனது இங்கிலாந்து ராணி உபயோகித்த கார் ஏலம் போனது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇரண்டாம் எலிசபெத் ராணி உபயோகித்த லிமோசின் சொகுசுக் கார் சர்ரே நகரில் இயங்கிவரும் புரூக்லேண்ட்ஸ் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஏலத்தில் 40,500 பவுண்டிற்கு விற்கப்பட்டுள்ளது. டைம்லர் சூப்பர் வி8 எல்டபிள்யுபி என்ற …
-
ஆய்வுக் கட்டுரை
நவிபிள்ளை புலிகளுக்கு அஞ்சலி செலுத்த முயன்றார் : இலங்கை அரசு குற்றச்சாட்டு நவிபிள்ளை புலிகளுக்கு அஞ்சலி செலுத்த முயன்றார் : இலங்கை அரசு குற்றச்சாட்டு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாள்முதல் பல்வேறுபட்ட வெறுப்புணர்வை சிங்கள கடும்போக்கு சக்திகள் நேரடியாகவும் இலங்கை அரசு மறைமுகமாகவும் வெளிப்படுத்திவருகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட …
-
மகளிர்
வீடுகளில் எம்பிரோயிடரி கருவிகள் மூலம் அலங்காரம்வீடுகளில் எம்பிரோயிடரி கருவிகள் மூலம் அலங்காரம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇன்றைய நவநாகரிக உலகில் வீடுகளை அலங்கரிக்க பல விதமான அழகுப்பொருட்களை வாங்கி அலங்கரிக்க முடிகிறது. ஒரே விதமான அலங்காரப்பொருட்கள் பல வீடுகளில் இருக்க சந்தர்ப்பம் உண்டு . எல்லோருக்கும் தங்களது …
-
சினிமா
இயக்குனரும், நடிகருமான சேரன் ட்ரீம்ஸ் இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்இயக்குனரும், நடிகருமான சேரன் ட்ரீம்ஸ் இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஏற்கெனவே ட்ரீம் தியேட்டர் புரொடக்ஷன் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி ஆட்டோகிராப், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, ஆடும் கூத்து, முரண் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது ஜே.கே. …
-
விபரணக் கட்டுரை
மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 5மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 5
by ஆசிரியர்by ஆசிரியர் 6 minutes read2011 ஆவணி மாத திருவிழாவிற்கு முன், மன்னார் மேதகு ஆயர் ஜோசப் ஆண்டகை அவர்கள், 2008 இல் ஆரம்பிக்கப்பட்ட அழகிய இரண்டு மாடிக் கட்டிடத்தை, குருக்கள் தங்குவதற்காக திறந்து வைத்தார். …
-
இலக்கியச் சாரல்
கவிதை | கொல்லாமை | காந்தி கவிதை | கொல்லாமை | காந்தி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகொல்லானை எல்லா உயிரும் தொழும் புலால் உண்ணானை எல்லா உயிரும் தொழும் என்று சொல்லிவைத்தான் வள்ளுவனும். கொல்லுதல் கூடாதென்று சமணரும் சொன்னார் அன்று. அரசும் வேண்டாம் சொந்த உறவும் …
-
செய்திகள்
அரங்கம் நிறைந்த நிகழ்வாக இன்னிசைக்குரல் 2013அரங்கம் நிறைந்த நிகழ்வாக இன்னிசைக்குரல் 2013
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readILC வானொலி கடந்த சனிக்கிழமை நடாத்திய இன்னிசைக்குரல் 2013 ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டி அரங்கம் நிறைந்த நிகழ்வாக நடைபெற்றது. போட்டியாளர்களுடைய பாடல்களைத்தொடர்ந்து கடந்த காலங்களில் வெற்றியீட்டியவர்களுடைய சிறப்புப்பாடல்களும் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு …
-
உலகம் இவர்கள் வசம் அதன் அசைவும் இவர்களிடம் – எம் தோற்றுப்போன வரலாற்றை எழுத வைத்த தலைவர்கள் … உலகின் கோடியில் தமிழனன்று மடிந்ததை – இந்த குளத்தங்கரை குருவிகள் கூறுமா …