April 1, 2023 5:43 pm

20வது காமன்வெல்த் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் கிளாஸ்கோ நகரில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

20வது காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கன. செல்டிக் பூங்காவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்று முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் விழாவில், 71நாடுகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் வீரர்கள் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்