ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில் முதற்கட்ட நிலவரப்படி மாஜி உலக வங்கி பொருளாதார வல்லுனர் அஷ்ரப் கானி 56.4 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். …
ஆசிரியர்
-
-
செய்திகள்
ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ்: மக்கள் அச்சத்தில்ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ்: மக்கள் அச்சத்தில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 467 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கினியா, லைபீரியா, …
-
சினிமா
கவிப்பேரரசு வைரமுத்து மணிவிழா: அப்துல்கலாம் கலந்து கொள்கிறார்கவிப்பேரரசு வைரமுத்து மணிவிழா: அப்துல்கலாம் கலந்து கொள்கிறார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழா ஜூலை 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை கொடீசியா வளாகம் அரங்கில் நிகழ்கிறது. இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக கவிப்பேரரசு …
-
செய்திகள்
சூப்பர் புயல் ஜப்பானில் மக்கள் இடம்பெயர்வு சூப்பர் புயல் ஜப்பானில் மக்கள் இடம்பெயர்வு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஜப்பான் நாட்டின் தெற்கு ஒகினாவா தீவின் கடல் பகுதியில் அதிவேக புயல் ஒன்று உருவாகி இருக்கிறது. இதற்கு சூப்பர் புயல் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் கியூசூ …
-
சினிமா
கவர்ச்சி நடிகை அனுராதா மகன் சினிமாவில் அறிமுகம்கவர்ச்சி நடிகை அனுராதா மகன் சினிமாவில் அறிமுகம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read1990-களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சியிலும், குணச்சித்திர வேடத்திலும், ஒருசில படங்களில் ஹீரோயினாகவும் கலக்கியவர் அனுராதா. இவருடைய மகள் அபிநயஸ்ரீ நடிகையாகவும், நடன இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம்வந்து கொண்டிருக்கிறார். அவரது …
-
செய்திகள்
லண்டன் பஸ்களில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவது தடை லண்டன் பஸ்களில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவது தடை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரிட்டன் தலைநகர் லண்டனில் இயக்கப்படும் பஸ்களில், நேற்று முதல், பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவது முழுமையாக தடை செய்யப்பட்டு, ‘ஆய்ஸ்டர் கார்டு’ எனப்படும், கார்டு மூலம் தான் பயணத்திற்கான கட்டணத்தை …
-
செய்திகள்
63 பெண்கள்-சிறுமிகள் நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பினர்63 பெண்கள்-சிறுமிகள் நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பினர்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹாரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 14–ந் தேதி போர்னோ மாகாணத்தில் கிபக் நகரில் …
-
செய்திகள்
இலங்கையில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிரித்து வருகிறது: சுகாதாரத்துறை அமைச்சர் இலங்கையில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிரித்து வருகிறது: சுகாதாரத்துறை அமைச்சர்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கையில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்களை பயன்படுத்தும் பெண்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது நாகரீக மாற்றத்தாலும் நகரவாழ்க்கை …
-
செய்திகள்
எண்ணெய் லாரிகளுக்கு தலிபான்கள் தீ வைப்புஎண்ணெய் லாரிகளுக்கு தலிபான்கள் தீ வைப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஆப்கானிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர் லாரிகளுக்கு தலிபான் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு தீ வைத்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஹஸ்மத் ஸ்டேனிக்ஸôய் கூறுகையில், “காபூல் நகருக்குள் செல்வதற்காக, நகருக்கு …
-
சினிமா
தமிழில் மீண்டும் ரீமேக் டார்லிங் டார்லிங் டார்லிங்தமிழில் மீண்டும் ரீமேக் டார்லிங் டார்லிங் டார்லிங்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபாக்யராஜ் நடித்த ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ மற்றும் பிரபுதேவா கதாநாயகனாக அறிமுகமான ‘இந்து’ படங்கள் மீண்டும் தமிழில் ‘ரீமேக்’ ஆகின்றன. ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படம் 1982–ல் ரிலீசாகி வெற்றிகரமாக …