ஆப்கன் அதிபர் தேர்தல்:அஷ்ரப் கானி வெற்றி ஆப்கன் அதிபர் தேர்தல்:அஷ்ரப் கானி வெற்றி

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில் முதற்கட்ட நிலவரப்படி மாஜி உலக வங்கி பொருளாதார வல்லுனர் அஷ்ரப் கானி 56.4 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அப்துல்லா அப்துல்லாவுக்கு 43.5 சதவீதம் ஓட்டுகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்