தொலைபேசித் தகவலை சீர்குலைத்த மோசடி வழக்கில் பிரிட்டன் பிரதமர் கேமரூனின் உதவியாளர் ஆன்டி கூல்சனுக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிரிட்டன் பிரதமராக கேமரூன் …
ஆசிரியர்
-
-
இருப்பதற்கு இடம் கேட்டோம் இருப்பிடத்துக்கு தீ வைத்தனர் கருகவைத்து கப்பலேற்றினர் கரையைத்தேடி அலைகின்றோம்
-
இலக்கியச் சாரல்
இணைய சஞ்சிகை | காற்றுவெளி | ஆடி இதழ் இணைய சஞ்சிகை | காற்றுவெளி | ஆடி இதழ்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் ஆடி மாத இதழ் வெளிவந்துள்ளது. http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
-
செய்திகள்
இந்திய நர்சுகள் 46 பேர் நாளை இந்திய புறப்படுகிறார்கள் இந்திய நர்சுகள் 46 பேர் நாளை இந்திய புறப்படுகிறார்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபல நாட்களாக ஈராக் கிளர்ச்சியாளர்கள் மத்தியில் , சிக்கி தவித்த இந்திய நர்சுகள் 46 பேர் விடுவிக்கப்பட்டதாக திக்ரித் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்தது. விடுவிக்கப்பட்ட …
-
செய்திகள்
ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹெலிகாப்டர் முற்றாக சேதம் ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹெலிகாப்டர் முற்றாக சேதம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிபர் ஹமீத் கர்சாய் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் காபூலில் …
-
சினிமா
சூர்யா முதன் முறையாக திரைப்படத்திற்காக பாடகராக சூர்யா முதன் முறையாக திரைப்படத்திற்காக பாடகராக
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசிங்கம்-2 படத்திற்குப் பிறகு சூர்யா, லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருவது நமக்கு தெரியும். இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது. …
-
செய்திகள்
அமெரிக்காவில்1931ஆம் ஆண்டு அஞ்சல் மூலம் அனுப்பிய கடிதம்அமெரிக்காவில்1931ஆம் ஆண்டு அஞ்சல் மூலம் அனுப்பிய கடிதம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது தாயாருக்கு கடந்த 1931ஆம் ஆண்டு அஞ்சல் மூலம் அனுப்பிய கடிதம், 83 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் சென்றடைந்தது. அமெரிக்காவின் மெயின் மாகாணத்தில் இருந்து, …
-
செய்திகள்
பிரிட்டனில் பெண்களை விபசாரத்தில் தள்ளிய இந்தியருக்கு 31 ஆண்டு சிறைபிரிட்டனில் பெண்களை விபசாரத்தில் தள்ளிய இந்தியருக்கு 31 ஆண்டு சிறை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரிட்டன் நாட்டில் வேலை செய்வதற்காக வந்த 100 பெண்களை விபசாரத்தில் தள்ளிய இந்தியருக்கு 31 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள பான் பெனின்சுலா சதுக்கத்தில் வசிக்கும் 35 …
-
செய்திகள்
அமெரிக்க அதிபர்களிலேயே மோசமானவர் யார்? கருத்துக் கணிப்பு அமெரிக்க அதிபர்களிலேயே மோசமானவர் யார்? கருத்துக் கணிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களிலேயே ஒபாமாதான் மிக மோசமான அதிபர் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஒபாமாவின் செயல்பாடுகள் குறித்தும் அமெரிக்க அதிபர்களிலேயே மோசமானவர் யார்? …
-
செய்திகள்
அமெரிக்க உளவு அமைப்பான, என்.எஸ்.ஏ., உளவு! வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.அமெரிக்க உளவு அமைப்பான, என்.எஸ்.ஏ., உளவு! வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த 2010ல், இந்தியாவின் பா.ஜ., உட்பட, உலக நாடுகளின் ஐந்து அரசியல் கட்சிகளை அமெரிக்க உளவு அமைப்பான, என்.எஸ்.ஏ., உளவு பார்த்துள்ள தகவலை, அந்நாட்டின், ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. …