0
இருப்பதற்கு இடம் கேட்டோம்
இருப்பிடத்துக்கு தீ வைத்தனர்
கருகவைத்து கப்பலேற்றினர்
கரையைத்தேடி அலைகின்றோம்
இருப்பதற்கு இடம் கேட்டோம்
இருப்பிடத்துக்கு தீ வைத்தனர்
கருகவைத்து கப்பலேற்றினர்
கரையைத்தேடி அலைகின்றோம்
Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines