ரஷ்யாவின் 14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள காபரோவ்ஸ்க் பிராந்தியத்தில் தீயணைப்பு படை வீரர்கள் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
இந்தோனேஷியாவில் எரிமலை குழம்புஇந்தோனேஷியாவில் எரிமலை குழம்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇந்தோனேஷியாவின் மிக தீவிரமான எரிமலையான சினாபங் எரிமலை மிகுந்த சக்தியுடன் எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருவதாக செய்திகள் கூறுகின்றன. நேற்று மாலை நிலவரப்படி எரிமலையால் உருவாகும் புகைமூட்டம் 4000 மீட்டர் …
-
சினிமா
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி திருமணம்தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி திருமணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதிவ்யதர்ஷினி, பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். ‘ஜோடி நம்பர்–1’, ‘காபி வித் டி.டி.’ நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ‘காபி வித் டி.டி.’ நிகழ்ச்சியில் அரசியல், சினிமா உள்ளிட்ட …
-
செய்திகள்
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் காலமானார்இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் காலமானார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பசில் டி ஒலிவெய்ராசின் மகன் டேமியன் டி ஒலிவெய்ரா நேற்று காலமானார். அவருக்கு வயது 53 டேமியன் கடந்த இரண்டு அரை ஆண்டுகள் புற்று நோயால் …
-
செய்திகள்
லண்டனில் அபூர்வ ராகங்கள் 2014 | பிரபல பின்னணி பாடகர்கள் சின்மயி மற்றும் விஜய் பிரகாஷ் இணைந்து வழங்கிய இனிய இசை நிகழ்வு (படங்கள் இணைப்பு)லண்டனில் அபூர்வ ராகங்கள் 2014 | பிரபல பின்னணி பாடகர்கள் சின்மயி மற்றும் விஜய் பிரகாஷ் இணைந்து வழங்கிய இனிய இசை நிகழ்வு (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநேற்று சனிக்கிழமை தெற்கு லண்டன் குரொய்டனில் மாபெரும் இசை நிகழ்வு “அபூர்வ ராகங்கள்” நடைபெற்றது. Lebara மொபைல் ஆதரவில் நடைபெற்ற இவ் இசை நிகழ்ச்சியினை Concern SriLanka Foundation ஒழுங்கு செய்திருந்தது. …
-
சினிமா
அஜித்துக்கு போட்டோகிராப் மீது ஆர்வம் திரும்பியிருக்கிறதுஅஜித்துக்கு போட்டோகிராப் மீது ஆர்வம் திரும்பியிருக்கிறது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅஜீத் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே பைக் ரேஸில் ஆர்வமாக இருந்தார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக்கும் கையுமாகத்தான் சுற்றுவார். பலமுறை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வாங்கியிருக்கிறார். அதோடு, விபத்துக்களையும் …
-
செய்திகள்
முதன் முதலாக இந்தியருக்கு விருது சர்வதேச மணற்சிற்பப் போட்டியில்முதன் முதலாக இந்தியருக்கு விருது சர்வதேச மணற்சிற்பப் போட்டியில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற சர்வதேச மணற்சிற்பப் போட்டியில், இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய மணற்சிற்பம், அதிக மக்களை கவர்ந்த சிற்பம் என்ற விருதை தட்டிச் சென்றுள்ளது. மரங்களை …
-
இலக்கியச் சாரல்
கவிதை | நிகழ்காலம் ஒரு பொற்காலம் | மகாலிங்கம் பத்மநாபன்கவிதை | நிகழ்காலம் ஒரு பொற்காலம் | மகாலிங்கம் பத்மநாபன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇறந்த காலம் மீண்டும் வராது. இனிமையையும் தந்து விடாது எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் நிகழ்காலம் அது பொற்காலம் நிச்சயமான ஒரு காலம் மகிழ்ச்சியாய் நீயும் வாழ்ந்து விடு மற்றவரையும் …
-
செய்திகள்
பாகிஸ்தான் இந்தோனேஷியா இந்தியாவில் ஒரு மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை: ஐ.நா. அறிக்கைபாகிஸ்தான் இந்தோனேஷியா இந்தியாவில் ஒரு மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை: ஐ.நா. அறிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇந்தியா, இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தலா ஒரு மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக ஐ.நாவின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும் உலக அளவில் 6 முதல் 11 …
-
செய்திகள்
இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்க திட்டம் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்க திட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஹிராட்டில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பயங்கரவாதத்தை கண்காணிப்பதுடன், பயங்கரவாத அமைப்புக்களை ஒழிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் தொடர்பான …