இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் காலமானார்இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் காலமானார்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பசில் டி ஒலிவெய்ராசின் மகன் டேமியன் டி ஒலிவெய்ரா நேற்று காலமானார். அவருக்கு வயது 53 டேமியன் கடந்த இரண்டு அரை ஆண்டுகள் புற்று நோயால் அவதிபட்டு வந்தார்.

டேமியன் கடந்த 1982 முதல் 1995 வரை யிலான காலகட்டத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் முக்கிய பங்கு வகித்தவர். இவர் ஒரு கிரிக்கெட் அகாதமியின் இயக்குநராக இருந்தார். பல திறமையான கிரிக்கெட் வீரர்களை அறிமுகப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்