அமெரிக்காவின் 41–வது ஜனாதிபதி ஆக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவர் சீனியர் புஷ் என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது அவருக்கு 90 வயது ஆகிறது. தொடக்கத்தில் இவர் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
சோமாலிய கடற்கொள்ளயர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்சோமாலிய கடற்கொள்ளயர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசோமாலிய கடற்கொள்ளயர்களினால் கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளதாக இலங்கை விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் …
-
செய்திகள்
எப்-1 கார் நம்பர் பிளேட்டின் விலை 1 கோடி பவுண்எப்-1 கார் நம்பர் பிளேட்டின் விலை 1 கோடி பவுண்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபார்முலா ஒன்’ எனப்படும் கார் பந்தயத்தை குறிக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டில் ‘எஃப்-1’ என்ற வாகனப் பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டை 1 கோடி பவுண்டுகளுக்கு விற்பனை செய்ய …
-
சினிமா
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் இருவேறு தோற்றத்தில்கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் இருவேறு தோற்றத்தில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது அஜீத், …
-
நடிகை அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தது. மணமக்களை நடிகர்-நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள். இன்று சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. …
-
செய்திகள்
இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அமைச்சருமான ரெயுவென் றிவ்லின் இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அமைச்சருமான ரெயுவென் றிவ்லின்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அமைச்சருமான ரெயுவென் றிவ்லினை அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இரண்டாம் சுற்று இரகசிய வாக்கெடுப்பொன்றில் றிவ்லின் நீண்ட …
-
செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் அனுமதிபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் அனுமதி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப், நாட்டை விட்டு வெளியேற சிந்து மாகாண நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. 2007-ம் ஆண்டில் அரசியலமைப்பை இடைநிறுத்தி அவசர நிலையை பிரகடனப்படுத்தியமை உட்பட …
-
சினிமா
விஜயகாந்த் மனைவியுடன் மலேசியா பயணம் விஜயகாந்த் மனைவியுடன் மலேசியா பயணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதேமுதிக தலைவர் விஜயகாந்த் மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் ‘‘சகாப்தம்’’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மகனின் ஷூட்டிங் பணிகளை கவனிப்பதற்காக விஜயகாந்த் …
-
வணக்கம் லண்டன் இணையத்தின் முதலாம் ஆண்டு நிறைவையிட்டு சிறப்பு சிறுகதை (12/06/14) அடுப்பில் கஞ்சி கொதித்துக்கொண்டிருந்தது. அது போல என் மனமும் கொதித்துக்கொண்டிருந்தது. “என்ன பிள்ளைகள் இவர்கள். …
-
செய்திகள்
ஒரு வருடத்தை நிறைவுகொள்ளும் வணக்கம் லண்டன் இணையம் ஒரு வருடத்தை நிறைவுகொள்ளும் வணக்கம் லண்டன் இணையம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த ஆண்டு இதேநாளில் (12/06/2014) இலண்டனை தளமாகக்கொண்டு வணக்கம் லண்டன் இணையம் தனது பயணத்தை ஆரம்பித்தது. இந்த ஒருவருட பயணத்தில் எவற்றை சாதித்தோம் என நினைப்பதிலும் பார்க்க எவற்றை …