ஒரு மேசைக்கரண்டி தேசிச்சாறு ,தேன் ,கிளிசரின் முன்றையும் நன்றாக கலந்து முகத்தில் பூசி பத்து அல்லது பதினனந்து நிமிடங்களின் பின்னர் குளிர்ந்தநீரினால் கழுவவும்..இதனை வாரத்தில் இரண்டு தடவையாவது செய்யுங்கள். …
ஆசிரியர்
-
-
செய்திகள்
தென்னிந்திய நட்சத்திர ஜோடி சினேகா பிரசன்னா சற்று முன்னர் லண்டன் வந்தடைந்தனர்தென்னிந்திய நட்சத்திர ஜோடி சினேகா பிரசன்னா சற்று முன்னர் லண்டன் வந்தடைந்தனர்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலண்டனில் எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் நடைபெற உள்ள “சுயம்வரா” தெற்காசிய திருமண கண்காட்சியில் கலந்துகொள்ள தென்னிந்திய தமிழ் சினிமா நட்சத்திரங்களான பிரசன்னா சினேகா இன்று லண்டன் வந்துள்ளனர். தமிழ் …
-
செய்திகள்
பிரேசில் மண்ணில் உலக கோப்பை ஆரம்பம்பிரேசில் மண்ணில் உலக கோப்பை ஆரம்பம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே உள்ளிட்ட 25 அணிகள், பிரேசில் மண்ணில் களமிறங்கின. பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் துவங்குகிறது. மொத்தம் 32 அணிகள் …
-
சினிமா
‘உதிர்ப்பூக்கள்’ ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மருத்துவமனையில் ‘உதிர்ப்பூக்கள்’ ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மருத்துவமனையில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes read‘உதிர்ப்பூக்கள்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் அசோக் குமார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை தொடர்ந்து …
-
இலங்கை கடல் எல்லையினுள் அத்துமீறி பிரவேசித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 46 பேரையும் இன்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தலைமன்னார் கடற்பரப்பில் …
-
சினிமா
பகத் ஜோடியாக நடிக்க நஸ்ரியா மறுப்புபகத் ஜோடியாக நடிக்க நஸ்ரியா மறுப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநடிகை நஸ்ரியா நசீம் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் மணிரத்னம் என்ற பெயரில் தயாராகும் மலையாளப் படத்தில் பகத்திற்கு ஜோடியாக நஸ்ரியா …
-
செய்திகள்
அமெரிக்காவில் உலகின் மிக வயதான மனிதர் மரணம்அமெரிக்காவில் உலகின் மிக வயதான மனிதர் மரணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅமெரிக்காவின் மன்ஹாட்டனில் வசித்து வந்த அலெக்சாண்டர் இமிச் தனது 111வது வயதில் மரணம் அடைந்தார். உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த அலெக்சாண்டர், 1903ஆம் …
-
செய்திகள்
டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுக்கு 6-வது இடம்டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுக்கு 6-வது இடம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முடிவை தொடர்ந்து உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவு தர வரிசையில், பிரெஞ்ச் …
-
செய்திகள்
இலங்கையில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா உருவப்பொம்மை எரிப்பு இலங்கையில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா உருவப்பொம்மை எரிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகொழும்பு: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இலங்கை அரசின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் பொம்மையையும் எரித்தனர். தேசிய அமைப்பின் …
-
செய்திகள்
ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதிப்பதில் உலக சாதனைஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதிப்பதில் உலக சாதனை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் 8,000 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து உலக சாதனை படைத்துள்ளார். ரெமோ லாங் என்ற அந்த நபர் 8,000 …